அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில் 10 கி.மீ மாரத்தானுக்கு 10 வயது முதல் 44 வயதினர் வரையும், 5 கி.மீ வாக்கத்தானுக்கு 45 வயது முதல் 60 வயது வரையும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான பரிசு தொகைகளை கொண்ட இந்த மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கெடுக்கும் விதத்திலும் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரம் மற்றும் பதிவு செய்ய கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்து கொள்ளவும்..








