Saturday, May 18, 2024

அதிரை WFC தொடர் : பட்டுக்கோட்டையை வீழ்த்தியது WFC அணி !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19ம் தேதி தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் அணியினரும் விவேகானந்தா 7s பட்டுக்கோட்டை அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிரை அணி 2-0 என்ற கோல் கணக்கில் விவேகானந்தா 7s பட்டுக்கோட்டை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(28/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

திருச்சி MIET – கரம்பயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...