Sunday, May 19, 2024

மரண அறிவிப்பு : ஹதீஜா அம்மாள் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் புது ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.அ. மீரா சாகிப் அவர்களுடைய மகளும் , மர்ஹும் செ.மு.செ.முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும் இ.மு.மீ. கமாலுதீன் ஹாஜியார், அக்ரிகல்சுரல் சேக்காதி ஹாஜியார் அவர்களின் சகோதரியும் , அமா டிராவல்ஸ் ஹாலித் அவர்களின் மாமியாரும் , தாஜுதீன் ஆலிம் , பஷீர் அஹமது ,மன்சூர் ஆகியோரின் தாயாருமாகிய ஹதீஜா அம்மாள் அவர்கள் வஃபாதாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...