தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 24.01.2020 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் N.முஹம்மது புகாரி MBA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புகளை மாநில பேச்சாளர்கள் முபாரக் மற்றும் நியாமத்துல்லா ஆகியோர் நடத்தினர்.
இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட SDPI கட்சியின் தொகுதி,நகரம், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இறுதியாக இந்நிகழ்ச்சியில் நன்றியுரையினை மாவட்ட பொதுச் செயலாளர் SJ.சாகுல் ஹமீது MBA அவர்கள் நிகழ்த்தினார்.