மரண அறிவிப்பு(கோல்டன் ஆயில் ஷாகுல் ஹமீது மனைவி)
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி செ.நெ.மு அப்துல் காதர் அவர்களின் மகளும்,ஹாஜி சி.மு.க ஷாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்,தாஜூதீன் அவர்களின் சகோதரியும்,சித்தீக் முஹம்மது, நூர் முஹம்மது இவர்களின் தாயாரும்,ரபீக் அஹமது அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா அஹமது பரீதா அவர்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் பாவங்களை பிழை பொறுத்து சுவனபதியில் சேர்க்க பிரார்த்திப்போம்.