Tuesday, May 14, 2024

மல்லிப்பட்டிணம் அருகே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஷேக் இப்ராகிம் சா தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A.கமால் பாஷா முன்னிலை வகித்தார்
சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இதில் இளைஞர் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் KMA.நூருல் அமீன், தெற்கு வட்டார தலைவர் கணேசன், மல்லிப்பட்டினம் நகர தலைவர் M.அப்துல் ஜப்பார், கணபதி, ஞானசேகரன் ஆகியோரும் சர்வகட்சி நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...