Saturday, September 13, 2025

விமான பணிக்கான சிறந்த சேவை சான்றை அதிரை MMS ஜஃபர் பெற்றார் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் MMS குடும்பத்தை சார்ந்தவர் ஜஃபர் இவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் திருச்சி விமான நிலையத்தின் மேலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஏர் இந்தியாவின் AI ஏர்போர்ட் சர்வீசின் தலைமையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நிர்வாகம்,கையாளுதல் ஆகியவற்றிற்கான கேடயம் சான்றிதழ்களை வழங்கி கெளரவிக்கும்.

அதன்படி இவ்வாண்டு திருச்சி விமான நிலையமும், இந்தூர் விமான நிலையமும் சிறந்த நிர்வாகம்,ஆளுமை,கையாளுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கி உள்ளதாக டெல்லியில் நடைபெற்ற சீர்படுத்துதல்.மற்றும் வாடிக்கையாளர் சேவை மாநாட்டின் போது கேடயம் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் வணிக மேலாளரும் அதிராம்பட்டினம் மேலத்தெரு MMS குடும்பத்தை சார்ந்தவருமான MMS ஜஃபர் சிறந்த ஆளுமைக்கான பாராட்டு சான்றதழ் மற்றும் கேடயம் பெற்றார்.

இதனை AIஏர்போர்ட் சர்வீசஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக்...

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக திமுக கூட்டணி கட்சிகள்...

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் புத்தம் புது பொலிவுடன் இன்று...

சிறப்பம்சம்: 916 ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். நமதூரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட Texting Mechine எங்களிடம் மட்டுமே உள்ளது. அனைத்து மாடல்களும் ஆர்டரின் பெயரில்...

2 கோடி பார்வையாளர்களை கடந்த அதிரையரின் யூடியூப் சேனல்!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீத் வயது 24. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவருக்கு டிஜிட்டல் மீடியாக்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img