Friday, May 3, 2024

மரண அறிவிப்பு: முஹம்மது ஹனிபா அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

கடற்கரைத் தெருவைச் சேர்ந்த  மர்ஹூம் முகம்மது இபுராஹிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ASM. நூர் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S. A. அப்துல் ரஜாக் அவர்களின் மைத்துனரும், ரியாஜுல் அகமது, முகம்மது இபுராஹிம், ஜமீல் அகமது ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஹக், முஹம்மது சாலிஹ், ஆதம் சரீப், முஹம்மது தம்பி ஆகியோரின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் இன்று(13/03/23) காலை 9 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13/03/23) இரவு 9 மணியளவில் கடற்கரை தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...