Tuesday, September 30, 2025

சவூதி அரேபிய ஜித்தாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டி., 21KM கடந்த அதிரையர்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

சவுதி அரேபிய ஜித்தா பகுதியில் நேற்றைய தினம் (02/03/2024) ஜித்தா ஹிஸ்டாரிக் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியை ஜித்தா ஹிஸ்டாரிக் மாவட்டம்(Jeddah Historic District), ஜித்தா ஸ்போர்ட்ஸ் பார் ஆள் பெட்ரேஷன் (Jeddah Sports For All Federation) ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்தினர்.

இந்த மாரத்தான் போட்டியில் மொத்தமாக 21கிலோ மீட்டர் இலக்காக இருந்த நிலையில் இந்த 21கிலோ மீட்டர் தூரத்தையும் அதிராம்பட்டினம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த இமாதுதீன் சரியாக 02:19:41 என்ற நேரத்தில் கடந்து பரிசை பெற்றுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img