Wednesday, March 18, 2026

முகநூல் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம் முடங்கியது..?(முழு விபரம்)

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் முகநூல் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம் முழுவதுமாக முடங்கி Log Out ஆனதால்  பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து X தளத்தில் meta நிறுவனத்திடம் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இன்னும் ஓரிரு மணிநேரங்களில் பழைய நிலமைக்கு இந்த தளங்கள் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img