Tuesday, September 30, 2025

அதிரை அரசு மருத்துவமனை 24 மணிநேர சேவை..!!திமுக தேர்தல் அறிக்கைக்கு பரிந்துரை செய்த நகர்மன்ற தலைவர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் தாலுக்கா துணை மருத்துவமனையை 24மணி நேரமும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை விஸ்தீரனம் செய்து நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி இன்று(06/03/2024) புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. அப்போது பேசிய அதிரை நகர்மன்ற தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் கூறுகையில், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நமதூர் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img