Sunday, February 1, 2026

அதிரை ECR சாலையில் இருசக்கர வாகன மோதி சாலை விபத்து..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ECR சாலை மல்லிப்பட்டினம் செல்லும் வழியில் பல்சர் வாகனத்தில் வந்த ஒருவர் ECR சாலையில் உள்ள நிஜாம் உணவகம் அருகே ACTIVA வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சாலையோரத்தில் உள்ள வளைவில் ACTIVA வாகனம் இண்டிகேட்டார் போடாமல் வலைந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில் இருவாகனங்களுக்கும் பயங்கர சேதாரம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வாகனங்களை இயக்கிய நபர்களுக்கு எந்த வித காயங்களோ, உயிர் சேதாரங்களோ ஏற்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img