Sunday, February 1, 2026

அதிரை அருகே எம்.ஜி.ஆர் நினைவு தினம் கடைபிடிப்பு.!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாம்ராங்கோட்டை வடக்கு ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் C. V. சேகரின் ஆணைக்கிணங்க பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.சி.எம்.எம்.சி முருகானந்த், தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஆர் அலெக்ஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தாம்ராங்கோட்டை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தினார்கள். இதில் கிளை கழகச் செயலாளர்கள் R. D. சேக்கிழார் E. S. அசோக் குமார் மற்றும் v. ஜெயன் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img