Thursday, March 12, 2026

மரண அறிவிப்பு.KM முகம்மது அவர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர் தெருவை சார்ந்த மர்ஹும் முஹம்மது நைனா மலை அவர்களின் மகனும் மர்ஹும் எஸ் எம் அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும் மறுகும் முகமது அலி மறைக்க யார் மர்ஹும்  நைனா மலை மருகும் தாஜுல் என்கின்ற கே எம் காதிர் மொய்தீன் கே எம் சுலைமான் கே எம் அகமது ஹாஜா கே எம் நூர் முகமது இவர்களின் சகோதரரும் ஆபிரின் மார்பில் நைனா முகமது திருத்துறைப்பூண்டி சார்ந்த ஹாஜா அலாவுதீன் எம்ஏ ஹாஜா இவர்களின் சகலையும் பிஸ்மில்லா கான் அவர்களின் மச்சானும், ஆஷிக் மீரா உசேன் காதிர்  மொய்தின் கல்லூரி பேராசிரியர் நியாஸ் அஹமது இவர்களின் தகப்பனாரும் ஆகிய கே எம் முகமது அவர்கள் இரவு 11:30 மணி அளவில் தரகர் தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று ழுகர் தொழுதவுடன்  தரகர் தெரு ஜும்மா பள்ளி மயிலாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மறைந்த அன்னாரின் மறுமை வாழ்விற்கு பிரார்த்திக்கவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...
spot_imgspot_imgspot_imgspot_img