
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
யு.ஏ.இ சார்பாக கேரளாவிற்கு உதவ தேசிய அவசர குழு நியமனம்….!
கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனிக்குழு ஒன்றை அமைக்க அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நக்யான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய அவசர குழுவை...
இலவச டாக்டைம்.. இலவச இண்டர்நெட்.. : செல்போன் நிறுவனங்கள் அதிரடி!!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து ஒட்டு மொத்த மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இதனால், வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 364 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள்...
கொசுக்கடி.. மறுக்கடி.. செரவடி.. : நடவடிக்கை எடுக்குமா அதிரை பேரூராட்சி??
அதிரை சுற்றுவட்டார பகுதியில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தற்பொழுது மழைக்காலம் துவங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.
அதே போல தமிழகத்திலும் பல மாவட்டங்களிலும்...
கேரள வெள்ள நிவாரண வசூலில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர்…..!!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர எஸ்டிபிஐ கட்சியினர் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்தனர்.
வரலாறு காணாத மழையால் கேரளாவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் முகாம்களில் பொதுமக்கள்...
அதிரையில் கேரள மக்களுக்கு நிதி திரட்டிய சமுதாய அமைப்புகள்!!
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை பெய்து வருகிறது.
இம் மழையினால் சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது மட்டுமல்லாமல் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து...
சாலை விபத்தில் அதிரை கல்லூரி மாணவர் பலி!!
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் 2015-18 ஆண்டுகளில் B.Sc கணிதப் பிரிவில் பயின்று, இந்த ஆண்டு பட்டதாரியாக வெளியேறிய மணமேல்குடியை சேர்ந்த மாணவர் சூர்யா நேற்றிரவு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தனது இரு...









