
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலசங்க கோரிக்கையை ஏற்றது இரயில்வே நிர்வாகம்….!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் காலை 8.00...
கேரள வெள்ள நிவாரண நிதி திமுக அறிவிப்பு…!!
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென் மேற்கு...
பத்து நாட்களை அலங்கரிப்போம் முன்னனியில் இடம் பிடிப்போம்….!!
பத்து இரவுகளின் மீது சத்தியமாக
(அல்குர்ஆன் : 89:2)
திருக்குர்ஆனில் பத்து இரவுகளின் மீது இறைவனே சத்தியம் செய்து கூறும் அளவு உன்னதமான நாட்களே
துல்ஹஜ் பிறை ஒன்று முதல் அதன் இறுதி பத்து வரை உள்ள...
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த உடனே, சுத்தப்படுத்திய வழக்கறிஞர்கள்…!
உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் தலித் வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள அம்பேத்கர் சிலையை பால் மற்றும் கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பாஜக மூத்த பிரமுகர் சுனில் பென்சால்...
இந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் சாக்கடை மேல் டீக்கடை என்ற தலைப்பில் மெயின் ரோடு ஹபீபா ஹைப்பர் மால் எதிரே திறந்தவெளி சாக்கடை கால்வாயை மூட வேண்டும் என...
ஜித்தா அய்டாவின் மாதாந்திர கூட்டம்….!
ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (10/08/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை ஜிததாவில் அமைந்துள்ள செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது.
அதுசமயம், ஜித்தாவாழ்...









