
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் ...
பதவியின் பெயர் : சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கல்வித்தகுதி :பட்டப்படிப்பு (சுற்றுச்சூழல்,அல்லது விலங்கியல்),
கணனி அனுபவம். இருசக்கர வாகனம் வைத்திருக்கவேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியாய் இருப்பது நலம்.
பணிவிபரம் :1.அதிராம்பட்டினம் பேரூராட்சி...
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்….!
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையின் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கலைஞருக்கு ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலை சீராக இயங்கி...
திருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது…!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும்,...
SDPI கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய தேசிய தலைவர்களுக்கு வரவேற்பு...
SDPI கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய தேசிய தலைவர்களுக்கு வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் M.K.பைஜி மற்றும் தேசிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இடம் :...
அதிரை ஆட்டோ ஓட்டுனர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு….!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகர ஆட்டோ ஓட்டுனர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நகர தலைவர் : M. இக்பால் (பஸ் ஸ்டான்ட்)
து. தலைவர் :...








