
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற நிலைக்கு சென்றது.
வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிகமாக வாங்கி வருகின்றனர். பன்னாட்டுச் சந்தையில்...
மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29ல் சாலை மறியல் மீனவ சங்கம் அறிவிப்பு….!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு உரிமையாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் A.தாஜீதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 61நாள் மீன்படி...
துருக்கி அதிபர் தேர்தலில் எர்துகான் வரலாற்று வெற்றி…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகான் மீண்டும் அப்பதவியை கைபற்றியுள்ளார். பதவிக்காலம் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே அதிபர் தேர்தலை எர்துகான் நடத்தினார்.
இதில் எர்டோகன் கட்சி 53...
மரண அறிவிப்பு ~ ஹாஜிமா லத்திபா…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த அ.மு.க.ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி ஹாஜிமா லத்திபா அவர்கள் இன்று அதிகாலை 1 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்தில் வஃபாத்தாகி...
முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு….!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை நகர SDPI கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு.
முத்துப்பேட்டையில் கடந்த 20.6.2018 அன்று பாஜக எச்.ராஜா தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர்.ஆனால் அமைதியாக இருக்கும் நிலையில்...
அதிரையில் தரமான ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தது ஓர் அரசுப்பள்ளி !!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி கடந்த 5ஆண்டுகளாக துவக்கப்பள்ளி அந்தஸ்த்திலிருந்து நடுநிலை பள்ளியாக தரமுயற்த்தப்பட்டன.
இதில் 5ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணாக்கர்கள் 6ஆம் வகுப்பிற்கு மற்ற பள்ளிகூடத்தை நாடும்...









