
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரச்சாரக் கூட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தேசம் முழுவதும் அவர்கள் நம்மை நோக்கி வருவதற்கு முன் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.அதனடிப்படையில் மல்லிப்பட்டிணத்தின் மூன்று இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்...
பட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்...
கால்பந்து உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தார் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- கோல்...' சில கோல்கள் போட்டியின் முடிவை மாற்றும். சில கோல்கள் கோப்பையை வென்று கொடுக்கும். ரசிகர்களைக் கொண்டாடவைக்கும், பரவசப்படுத்தும், தோல்வியின் விளிம்பில் அடிக்கப்படும் கோல்கள் ஆசுவாசப்படுத்தும். ஆனால், ஒருசில கோல்கள்...
அதிரை அருகே சாதி வெறி கொலை!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊரைச் சேர்ந்த அசோக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு...
மூன்றாம் பரிசை தட்டிசென்றது மல்லிப்பட்டிணம் MFCC அணி!!!
மதுக்கூரில் நடைபெற்று வந்த கிரிக்கெட் தொடர் போட்டியில் மல்லிப்பட்டிணம் MFCC(Mallipattinam Friends Cricket Club) கிரிக்கெட் அணியினர் சிறப்பாக விளையாடி மூன்றாம் பரிசை தட்டிச்சென்றனர்..
காவிரி விவகாரம்: அதிரையில் சாலை மறியல் திமுகவினர் கைது!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் கள்ள மொளனம் சாதிக்கும் எடப்பாடி அரசையும் கண்டிக்கும் விதமாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன...









