
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மாணவ, மாணவிகள் போராட்டம்!!!
தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய...
பட்டுக்கோட்டையில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
பா.ஜ.கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா திராவிட கழகத்தின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் சிலையை உடைப்பேன் என கூறியதை வன்மையாக கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலைய...
தமிழக முதலமைச்சருக்கு SDPI கட்சி தமிழ் மாநில தலைவர் கேள்வி!!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் முன்னரே அதற்கு தீர்வு காணவேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தியதன் அர்த்தம் என்ன? - SDPI கேள்வி
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர்...
அதிரை பிலால் நகரில் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம், அதிரையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
04.03.18.ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகரில் திராவிட முன்னேற்க் கழகத்தின்...
அமீரகத்தில் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகளின் கலந்தாலோசணை கூட்டம்!!!
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முஹல்லாவாசிகளுக்கு அழைப்பு.
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 09-03-2018வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத்...
உலகளவில் YOUTUBE பார்ப்பதில் தமிழகம் மூன்றாமிடம்!!!
டெல்லி: யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம் பிடித்து இருக்கிறது. நாளுக்கு நாள் இண்டர்நெட் பயன்பாடு தமிழர்கள் இடையே அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்தியர்களின் யூ டியூப் பயன்பாடு குறைவாக இருந்த...









