
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரைக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் SSMG அணியின் கால்பந்தாட்ட வீரரும்,காதிர் முகைதீன் கல்லூரி அணியின் கேப்டனுமான நசீம் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
பாரதிதாசன் பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டிகளில் முதலிடத்தையும்,ஜோனால் பிரிவுகளில் நான்காம் இடத்தையும்...
அதிரையில் அல்ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்படடினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (29.12.2017) வெள்ளிக்கிழமை இரவு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத்...
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மினி மாரத்தான்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளைய தினம்(29.12.2017) மாலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மினி மாரத்தான்.
நாளை மதியம் 2 மணிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுக்கான பதிவெண் கொடுக்கபடுகிறது.மேலும் மாரத்தான் ஓட்டம்...
அதிரையில் முஸ்தஃபா டெக்ஸ்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம், சி.எம்.பி லைன் பகுதியில் சி.எம்.பி லைன் மெடிக்கல் அருகில் தவ்ஹீத் பள்ளி எதிர்புறம் புதியதாக முஸ்தஃபா டெக்ஸ் கடை ஆரம்பமாகி உள்ளது.
இங்கு புத்தம் புதிய டிசைன்களில் மரப்பு வகைகள்,பெட்ஷீட்...
சுனாமி அஞ்சலியும் பாடமும்..!
வருடா வருடம் சுனாமிக்கு அஞ்சலி போடுவதில் பலன் இல்லை !!
இயற்கைகே அழிவுகள் எற்படுகிறது என்றால் இயற்கையை விட அதையும் ஆட்டி படைக்கும் ஓர் சர்வ ஆற்றல் உள்ளது என்பதை அதாவது இறைவன் உள்ளான்...
தென்காசி அருகே நில அதிர்வு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நெல்லை மாவட்டம், பம்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேலகரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு. வீடுகள் அதிர்ந்தது,இதனால் பீதியடைந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இதனால் அங்கு பரபரப்பாக...









