Monday, December 1, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

அதிராம்பட்டிணம் செக்கடிபள்ளி அருகே உள்ள பூங்கா சேதம் மர்மநபர்கள் அட்டுழியம்!!!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் செக்கடி பள்ளி அருகாமையில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கு ஏற்றவகையில் நடைப்பாதைகளை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. பூங்காவில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பயன்படுத்தி...
admin

துபாயில் பரிசுவென்ற அதிரை சிறுவன்(படங்கள் இணைப்பு)!!

ஐக்கிய அரபு அமீரகம்,துபாயில் உள்ள தேரா என்ற பகுதியில் அமைந்துள்ள மலபார் கோல்டு பிளஸ் ஜூவல்லரியின் சார்பாக இன்று குழந்தைகள் தினம் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பலர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.குறிப்பாக அதிரையை...
admin

நாம் மனிதர் கட்சியின் மனிதநேயப்பணி(படங்கள் இணைப்பு)!!

தமிழ்நாடு:-சென்னையில் கடந்த சிலநாட்களாக பெய்தும் வரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.சென்னையின் பள்ளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளார்கள். அவர்களின் இருப்பிடங்களில் உள்ள...
admin

அதிரை பேரூராட்சிக்கு சவால்விடுமளவிற்கு களப்பணியாற்றும் கடற்கரைத்தெரு இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைதெரு பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் வடிகாலில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணப்படுவதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாக்கடை நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் நிலையில் இருந்தது. இதன்காரணமாக...
admin

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ஊர்நலன் சார்ந்த முக்கிய தீர்மானங்கள்!!!

சவூதி அரேபியா,ரியாத்தில் உள்ள ஹாராவில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம், கிளையின் தலைவர் S.சரபுதீன் முன்னிலையில் கூட்டம் 10.11.2017 அன்று நடைபெற்றது. MSM.அப்துல் காதர் அவர்கள் கிராத் ஓதி கூட்டத்தை துவங்கி...
admin

தமிழக காவல்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய பாஸ்போர்ட்,RC Book,ஓட்டுனர் உரிமம்,பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து போனால் இனி காவல்துறை வந்து புகார் கொடுத்ததற்கான சான்று பெறவேண்டியதில்லை.இணையத்தில் புகாரை பதிந்து பதிவு செய்து கொள்ளலாம்.தமிழ்நாடு...