
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மரண அறிவிப்பு :AMS பாத்திமா அம்மாள்!!
அதிராம்பட்டினம், புதுமனைத் தெரு மர்ஹூம் அகமது தெஹ்லான் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி AM சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி A. சேக் ஜலாலுதீன் அவர்களின் சகோதரியும், ஹாஜி J. சேக்...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டதன் காரணமாக தூய்மைப்படுத்தியது பேரூராட்சி நிர்வாகம்!!!
நேற்று முன்தினம் புதுத்தெரு 12வது வார்டில் ஏற்பட்டிருந்த சுகாதர சீர்கேட்டை புகைப்படங்களுடன் விளக்கமாக பொதுமக்களின் குரலாய் விவரித்தது அதிரை எக்ஸ்பிரஸ்.இச்செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக நேற்று (16.11.2017) அப்பகுதியில் டெங்கு போன்ற நோய் பரவும்...
இரவு நேரங்களில் மாடுகளின் ஆக்கிரமிப்பில் அதிரை சாலைகள்(படங்கள்)!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கே அமர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக வாகனத்தில் வருபவர்கள் சில நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
கனரக வாகனங்கள் மாடுகள் மீது...
அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக காட்சி தரும் புதுத்தெரு செட்டியாகுளம்(படங்கள்)!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம், புதுத்தெரு,ஆஸ்பத்திரி தெருவையொட்டிய 12வது வார்டில் உள்ள சாலை அதிகளவில் பெண்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ தேவைகளுக்காக உபயோகப்படுத்தும் சாலையாகும்,குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தும் பிரதான சாலையாகவும் உள்ளது....
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை தூய்மைப்படுத்தும் பணியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்(படங்கள்)!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் அமைந்துள்ள வெட்டிக்குளத்தை சுற்றி பல்வேறு வகையான குப்பைகள் அங்குமிங்குமாக தேங்கி காணப்பட்டது.இதனால் அப்பகுதிகளில் சுகாதர சீர்கேடும்,நோய்தொற்று பரவும் அபாயத்துடன் காணப்பட்டது.
தூய்மை மற்றும் சமூக பணிகளில் தொடர்ச்சியாக...
கடற்கரைத்தெரு மக்களின் கோரிக்கையை கருத்தில் கொள்ளுமா? அதிரை பேரூராட்சி நிர்வாகம்(படங்கள்)!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு பிரதான சாலை பெண்கள் மதரஷா,பள்ளி மாணவர்கள்,வாகன ஓட்டிகள் என அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது.இந்த சாலையை அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் வெளியாகி சுகாதர சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.இதனை...









