
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
போலி ஆன்மீகத்தை எதிர்ப்பீர் மெய்யான ஆன்மீகத்தை அனைப்பீர்!!
CCTV கேமராக்களுக்கு அஞ்சி தவறை செய்யாமல் இருக்கும் மனிதன் அந்த உளவு கேமராவை கண்டு பிடிக்கும் அளவு மனிதனுக்கு அற்புதமான மூளையை வழங்கிய இறைவனின் கண்காணிப்பை பற்றி பயப்படுவதும் இல்லை இறைவனை பற்றி...
NWFன் மாநில செயலாளர் மரணம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-சேலம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் சகோ (திருப்பூர் நூருல் ஹசன் அவர்களின் மனைவியும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் NWF மாநில செயலாளர் சகோதரி ஃபாத்திமா ஆலிமா அவர்கள் டெங்கு...
அதிரையில் திமுக கலந்தாலோசணை கூட்டம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் திமுகவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் SP சோடிமுதலி தலைமை தாங்கினார்.மரைக்கா இத்ரீஸ் (சிறுபான்மை அமைப்பாளர்) ,S. இன்பநாதன்...
அதிரையில் புதிய டிராவல்ஸ் நிறுவனம்!!
அதிரம்பட்டினம் ஆஸ்பத்திரி சாலையில்,புதுப்பள்ளிக்கு எதிர்புறத்தில் ABM கட்டிடத்தில் இன்டோ-காண்டிணன்ட்ஸ் என்ற புதிய டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில்
ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்,விசா ஸ்டாம்பிங்,விமான டிக்கெட்,வெளிநாடுகளுக்கு வேலைக்கும் அனுப்பப்படுகிறது.
மரண அறிவிப்பு -காதர் சுல்தான்!!
அதிராம்பட்டினம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை சேர்ந்த மர்ஹூம் முகமது நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மனுஷம்பிள்ளை என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர்,...
அனாதையாக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அரபுக்கல்லூரிகள்!!
இஸ்லாத்தின் அடிப்படை விசயங்களை முஸ்லிம்கள் அனைவரும் ஓரளவு புரிந்து வைத்திருப்பதற்க்கு மூல காரணமாக இருப்பது இஸ்லாமிய அரபு கல்லூரிகள் தான்.
அங்கு சென்று படித்து
(ஸனது எனும் )உலமா பட்டம் பெற்று வெளியில் வரும் ஆலிம்கள்...









