
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய மாணவர் முன்னணி நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மினி ஷாதிமாஹாலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் இந்திய மாணவர் முன்னணி (ISF) நடத்தும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்க்களுக்கான "கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் " நிகழ்ச்சி...
டொகோமோ(DOCOMO) நிறுவனம் மூடப்படுகிறதா??
டாடா(TATA) நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தான் டொகோமோ(DOCOMO).மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.அதிரையில் அண்மை காலமாக டொகோமோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி வருகிறார்கள்.காரணம் அவர்களிடம் நாம் கேட்கையில் டொகோமோ நிறுவனத்தை...
அதிரையில் இயக்கம் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு இனி வாடகைக்கு வீடில்லையா???
அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் வீடு வாடகைக்கு தேடி உரிமையாளரிடம் கேட்க சென்ற பலருக்கு தெரியும் பலவிதமான கேள்விகளுக்கான விடையோடு தான் செல்லவேண்டும் என்று.அங்கு மதம்,பேச்சுலர்,போன்றவை பிரதான கேள்விகள் இவைகளின் காரணமாக வீடே கிடைக்காமல்...
மஜகவில் இணைப்பு தொடர்கிறது..!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தமிழ்மாநில முஸ்லிம்லீக் கட்சியினர்மஜகவில் இணைந்தனர். மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து விலகி தமீம் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கினார்கள்.அன்சாரி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில்...
கண்டுக்குமா அதிரை பேரூராட்சி மூடப்படுமா கால்வாய் மூடி(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு 13வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர்
கால்வாயின் மூடி சேதம் அடைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர். இந்த கால்வாயை நடைப்பாதையாகவும் பயன்படுத்துகின்றனர்.இரவுநேரங்களில்...
அதிராம்பட்டிணத்தில் கொள்ளை முயற்சி,முறியடிக்க முயலுமா காவல்துறை??
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஹாஜாநகரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜமாலுதீன்.நேற்று(16.11.2017) இரவு 9மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இன்று காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி...









