
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை!!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின்...
ஏழு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி...
தஞ்சையில் தமுமுக நிர்வாக குழு கூட்டம்!!!
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக டிசம்பர் 6 பாபர்மஸ்ஜித் இடிப்பு தினம் சம்மந்தமாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று...
துபாயில் ஸ்டாலினுடன் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு( படங்கள் இணைப்பு)!!!
ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மாகணத்தில் நடந்து வரும் சர்வதேச புத்தக திருவிழாவிற்கு ஷார்ஜா ஷேக்கின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகைதந்த திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான...
குறைகளையே குறையாக சொல்லி திரிவது தாஃவா அல்ல!!!
வெள்ளை தாளில் கரும்புள்ளி தென்பட்டால் அதன் வெள்ளை பகுதியை பார்க்காது சிறிதாக இடம் பெற்றுள்ள கரும்புள்ளியை உற்று நோக்குவதும் அதை கடுமையாக விமர்சனம் செய்வது மட்டுமே தீயோர்களின் குணமாக உள்ளது
இது போல் தான்...
அதிரையில் ஆதார் கார்டு சிறப்பு முகாம்!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் TIYA மற்றும் தாஜூல் சங்கம் இணைந்து ஆதார் கார்டு முகாம் அதிராம்பட்டிணம் மேலத்தெரு தாஜூல் சங்கம் அலுவலகத்தில் இன்று(4.11.2017) காலை 9 முதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.இந்த முகாமில்...









