
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மோடி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடி !
பிரதமர் நரேந்திர மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றுக் கொண்டார்....
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மும்தாஜ் அவர்கள் !
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் சாகிப் அவர்களின் மனைவியும், அ.அ. சாகுல் ஹமீது, அ.அ. முகமது தம்பி ஆகியோரின்...
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !
அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தின் நிர்வாக பணிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று...
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த ப.வா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்கள் !
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ப.வா.மு. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் P.M.K. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மருமகனும், P.M.K. ஹாஜா அலாவுதீன், P.M.K. சரபுதீன், மர்ஹூம்...
பிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற கொடூரர்கள்...
பிறந்து ஒரு மாதமே ஆன அழகான பெண் குழந்தையை கடும் குளிரில் வீசிச் சென்ற கொடூரத்தில் ஒசூர் நகர மக்கள் உறைந்துள்ளனர்.
எப்பவுமே ஓசூர் உழவர் சந்தை மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகும். விவசாயிகள்...
அமீரகத்தில் இறந்தவரின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தமுமுக…!!
தஞ்சை மாவட்டம்;பட்டுக்கோட்டை, முதலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 41). இவர் அமீரகத்தில் (சவுதி-ரியாத்) உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பணியில் இருக்கும்பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக கடந்த (22/12/2018) அன்று ஆரோக்கியசாமிக்கு...









