
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கும் – ஐசிசி அறிவிப்பு !
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்னும் இந்தப் போட்டிகள்...
“பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் ஓடமாட்டார்கள்”- அருண் ஜெட்லி சர்ச்சை ட்வீட் !
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நிலையில், வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களைப் பற்றி சர்ச்சை ட்வீட் ஒன்று பதிவு செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சராக இருந்த...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் பஷீர் அகமது, மர்ஹூம் ராஜிக் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரின்...
சீட்டுக்கட்டாக சரிந்த இந்திய அணியின் விக்கெட்டுகள்- 92 ரன்னுக்கு ஆல் அவுட் !
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி...
தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது-டைம்ஸ் நவ் சர்வே !
லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி வெல்லும்.
அதிமுக...
தேர்தலில் வென்றால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்… ராகுல் அதிரடி அறிவிப்பு !
லோக்சபா தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சி புதிது புதிதாக நிறைய வாக்குறுதிகளை அளித்து தேர்தல் களத்தை சூடாக வைத்து இருக்கிறது.
இந்த நிலையில் இன்று கேரளாவில் பேசிய...









