
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
உளுந்தூர்பேட்டையை உலுக்கிய TNTJவின் திருக்குர்ஆன் மாநாடு !
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, பொதுச்செயலர் இ.முகம்மது, மேலாண்மை குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான், மேலாண்மைக் குழு உறுப்பினர் கே.எம்.அப்துல்...
திருச்சியை குலுக்கிய தப்லீக் இஜ்திமா… பல லட்சம் பேர் பங்கேற்பு…!
திருச்சி இனாம்குளத்தூரில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த...
எச்சரிக்கை : வங்கி லாக்கர் – யார் பொறுப்பு ?
திருச்சி வங்கி லாக்கர்களில் கொள்ளை நடந்துள்ள நிலையில், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள், பணத்துக்கு வங்கியின் பொறுப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.
வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்கள், பணம் மற்றும் ஆவணத்துக்கும் வங்கிக்கும் உள்ள...
மரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் !
மரண அறிவிப்பு : மக்தூம் பள்ளி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், ஹபீப், ஹாமீம், அப்துல் ஹமீது, ஹாலித் ஆகியோரின் தாயாருமாகிய நபிஃஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்....
பெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து…மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி !
பெட்ரோல் பைக் பிரியர்களா நீங்கள். அடுத்த ஆபத்து பெட்ரோலால் இயங்கும் பைக்குகளுக்கு தான். இதுகுறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்குத் தான்.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பேராபத்தைச்...
மரண அறிவிப்பு : S ஜமால் முகமது அவர்கள் !
மரண அறிவிப்பு : பட்டுக்கோட்டை கரிக்காடு தேங்காவாடி MMS. சேக்காதி அவர்களின் மகனும், MMS வாட்டர் ஏஜென்ஸிஸ் S. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், S. ரபீக், S. அபிஷேக் ஆகியோரின் தந்தையாகிய...









