
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரை அரிமா சங்கத்திற்கு கண்கள் தானம் !
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் சமூக ஆர்வலர் வ. விவேகானந்தன் அவர்களின் மாமனாரும், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சா.கி. பாலையன்(வயது-82) அவர்கள் இயற்கை...
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூடைப்பந்து தொடரில் சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் !
பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது.
முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர...
அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்கம் ![படங்கள்]
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்களை செய்து வருகிறது. அதன் 9வது நிகழ்வாக அதிரையை அடுத்த ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கலையரங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தலைமைப்பண்பு...
மோடி அரசின் A- Z முறைகேடுகளைச் சொல்லும் புதிய இணையதளம் !
ரஃபேல் விவகாரத்தில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே வாக்குமூலத்தால் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் ``இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில்தான் ரஃபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸுக்கு...
அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி !(படங்கள்)
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவைத் திட்டங்கள் செய்து வருகிறது. அதன் 8வது நாள் திட்டமாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன்...
வடிகால் வசதி செய்து தரக்கோரி அதிரை பேரூராட்சியில் ரோட்டரி சங்கம் மனு!!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 26/09/2018 புதன்கிழமை அதிரை பேரூராட்சியில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசனிடம் அளித்த அக்கோரிக்கை மனுவில், அதிரை வார்டு எண் 3ல்...









