
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரையர்களே எச்சரிக்கை ! வங்கியில் இருக்கும் உங்கள் பணம் காணாமல் போகும் !!
சமீப காலமாக வங்கி அதிகாரி என கூறி வரும் தொலைப்பேசி அழைப்புகளை அடுத்து அப்பாவி மக்கள் தமது வங்கி விபரங்களை எதிர்முனை நபர்களிம் தெரிவிக்கின்றனர்.
தெரிவித்த மறு வினாடியே வங்கியில் உள்ள நமது பணம்...
குற்றாலத்தில் தரமான சுவையுடன் இயங்கி வரும் அதிரையரின் உணவகம் !
குற்றாலத்தில் அதிரையரின் உணவகம் ஹோட்டல் மேலப்பாளையம் அல் மாஸ் கேட்டரிங் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சைவம் மற்றும் அசைவம் என இரு வகை உணவும் நியாமமான விலையில் விற்கப்படுகிறது. இந்த உணவகம்...
சார்ஜாவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை !
சார்ஜாவில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சார்ஜாவின் முவெல்லா பகுதியில் இன்று(06.07.2018) மாலை 5.30 மணியிலிருந்து 6 மணி வரை கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் அங்கு...
அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து அரையிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர்....
அதிரையில் ஜெக்கரிய்யா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை துவக்கம் !!
அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மா.செ.நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்களால் 1954ல் மர கட்டில் வேலைபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
பிறகு மர்ஹூம் N.A.ஜக்கரியா அவர்களால் (ஹலீமா பர்னிச்சர்) என்ற பெயரில் தொடரப்பட்டு தற்போது ஜக்கரியா...
பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா ?
அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் இருந்து மூன்று முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைப்பிரிவுகள் உள்ளன.
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை , ஆலங்குடி...









