Wednesday, March 18, 2026

புரட்சியாளன்

2454 Articles written
spot_imgspot_img
அரசியல்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
செய்திகள்
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையிலிருந்து காரைகுடிக்கு ரயில் சேவை : நாளை(30.03.2018) ஒருநாள் மட்டும் !

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நாளை(30/03/2018) ஒருநாள் மட்டும் ரயில் சேவை நடைபெறவுள்ளது. நாளை காலை சுமார் 10 மணிக்கு  காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து  ரயில் புறப்பட்டு பகல் 1 மணிக்கு...
புரட்சியாளன்

அதிரை BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு ஜூம்ஆ பள்ளி மைதானத்தில் வருகிற (30/03/2018) வெள்ளிக்கிழமை இரவு...
புரட்சியாளன்

அமீரகத்தில் அதிரையரின் புதிய ரெஸ்டாரண்ட்!! துவக்க விழாவுக்கு அழைப்பு !!  

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த முஹம்மது ரபீக் மற்றும் அஹமது ரியாஸ் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெளிநாட்டில் புதியதாக ரெஸ்டாரண்ட் துவங்க உள்ளனர். அமீரகத்தில் புதிதாக நல்ல தரத்தில் அதிரையின்...
புரட்சியாளன்

அதிரை ABCC அணி நடத்திய மின்னொளி கிரிக்கெட் தொடரில் முதல் பரிசை வென்ற WCC...

அதிரை ABCC அணி நடத்திய மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் நேற்று இரவு முதல் நடந்தது. நேற்று இரவு முதல் துவங்கிய இப்போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. இந்த அணிகளில் அதிக...
புரட்சியாளன்

இன்று உலக தண்ணீர் தினம் ! கொண்டாடும் நிலையிலா நாம் இருக்கிறோம் ?

கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது. ‌நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம்...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : புதுத்தெருவைச் சேர்ந்த சீர்காழி M. ஜமாலுதீன் அவர்கள் !

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மு.ப.மு. முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனும் , மர்ஹூம் செ.மு. முஹம்மது அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் அஹமது ஹாஜா...