Saturday, March 28, 2026

புரட்சியாளன்

2459 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
செய்திகள்
புரட்சியாளன்

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமுமுகவின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் SMI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SMI மாவட்ட...
புரட்சியாளன்

அதிரையில் ஏடிஎம் கார்டு கண்டெடுப்பு !

அதிரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. JUNAITH என்று பெயரைக் கொண்ட இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டு, இந்தியன் வங்கி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. கார்டுக்கு உரியவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை...
புரட்சியாளன்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் – மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய அதிரை !

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள CAA எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும், கொண்டுவர இருக்கின்ற NPR மற்றும் NRC சட்டங்களுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள், மற்றும்...
புரட்சியாளன்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரையில் SDPI நடத்திய பெண்கள் மாநாடு – மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர்...

அதிரையில் ஆவணங்களை தரமாட்டோம் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக SDPI கட்சி சார்பில் நேற்று பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு...
புரட்சியாளன்

அதிரை வழியாக ஈசிஆ-ரில் சென்னை சென்ற ஆம்னி பேருந்து விபத்து – ஒருவர் பலி...

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக ஈசிஆ-ரில் சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றும் அந்த தனியார் ஆம்னி பேருந்து, வழக்கம்போல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக பயணிகளுடன் சென்னை சென்று...
புரட்சியாளன்

வேடிக்கை பார்த்த போலீஸ்.. போராடிய ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி.. ஷாக்...

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, போலீசாரின் முன்னிலையில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள வீடியோ வைரலாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் பெயர் ராம்...