Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2459 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
மாநில செய்திகள்
புரட்சியாளன்

திருச்சி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குலுங்கிய துவரங்குறிச்சி !!

திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி ஜமாஅத்துல் உலமாசபை மற்றும் அனைத்து சமூக கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பொதுகூட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இக்கண்டன பொதுக்கூட்டத்தில் சோசியல்...
புரட்சியாளன்

அதிரை : அறுந்து விழும் நிலையில் உயரழுத்த மின் கம்பி.. அலட்சியம் காட்டாமல் சரி...

அதிராம்பட்டினம் செக்கடி தெருவில் உள்ள மின்மாற்றி அருகே செல்லும் உயரழுத்த மின் கம்பி எந்நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதால் இந்த மின் கம்பியை உடனடியாக மாற்றி...
புரட்சியாளன்

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா !(படங்கள்)

நாட்டின் 71-வது குடியரசு தினவிழா இன்று தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசு தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில்...
புரட்சியாளன்

அதிரை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா !(படங்கள்)

நாடு முழுவதும் இன்று 71-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின முக்கிய நிகழ்வாக...
புரட்சியாளன்

கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் CAA-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் !

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) திரும்பப் பெற வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கேரளா...
புரட்சியாளன்

தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 24.01.2020 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் N.முஹம்மது புகாரி MBA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமைத்துவத்திற்கான...