Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2459 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
பொது அறிவிப்பு
புரட்சியாளன்

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் !

இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும். 1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில்,...
புரட்சியாளன்

NPR எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்… அதிகாரிகளுக்கு கேரள அரசு எச்சரிக்கை !

கேரளாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு அடிப்படியாக இருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எதுவும் செய்யப்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க...
புரட்சியாளன்

மதுக்கூரில் நடைபெற்ற CAA-NRC-NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு – அரசியல் தலைவர்கள் பங்கேற்பு...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களால் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு...
புரட்சியாளன்

CAA, NRC, NPR க்கு எதிர்ப்பு – மதுக்கூரில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும்...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களால் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு...
புரட்சியாளன்

‘தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’- மத்திய அரசிற்கு மலேசிய பிரதமர் பதிலடி !

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப்...
புரட்சியாளன்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 74 வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 10/01/2020 அன்று பத்ஹா RT-RESTAHRANT முதல் மாடியில் சகோ.நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் நடைபெற்றது. அதில் அதிரைவாசிகள் பலரும வந்து...