Sunday, March 29, 2026

புரட்சியாளன்

2460 Articles written
spot_imgspot_img
அரசியல்

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
மாநில செய்திகள்
புரட்சியாளன்

ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி !

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி 'முனைவர்' பட்டம் பெற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று 22.10.2019 நடைபெற்ற பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,...
புரட்சியாளன்

ஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. எச்சரிக்கும் நோபல் பரிசு வின்னர் அபிஜித்...

ஒரே மொழி, ஒரே மதம் என்று கூறினால் இந்தியாவில் பெரிய பிரச்சனை வரும், இந்தியாவின் பன்முக தன்மைக்கு ஆபத்து நேரிடும் என்று நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித்...
புரட்சியாளன்

அதிரையில் தனியார் பள்ளி பேருந்தின் டயர் வெடித்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்...

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பல்வேறு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தினமும் அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில்...
புரட்சியாளன்

‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்…’ – அசாம் பாஜக அரசின் சர்ச்சை உத்தரவு !

அசாம் மாநிலத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த சர்பானந்தா சோனோவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இன்று, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் அம்மாநிலத்தில் நடைபெற்றது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 2021-ம்...
புரட்சியாளன்

உலகில் உள்ள அகதிகள் தங்குவதற்கு இடமளித்தவர்… மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோவ் !

கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவ் தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில்...
புரட்சியாளன்

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளக்காடான தமிழக மாவட்டங்கள் !

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர...