
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
அதிரை WFC தொடர் : திருச்சி ஜமால் முஹம்மது அணியை வீழ்த்தியது அதிரை WFC...
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில்...
அதிரை மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள் !
தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை சரிசெய்ய...
வேலூர் தொகுதி தேர்தல் – எம்பி வைத்திலிங்கம் தலைமையில் களப்பணியாற்றும் அதிரை அதிமுகவினர் !
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனால் தமிழக அரசியல்...
மரண அறிவிப்பு : பைசல் அகமது அவர்கள் !
மரண அறிவிப்பு : நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ சேக் அப்துல் காதர், நெ.மு.அ ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் பேரனும், ஜெ.பஜால் அகமது அவர்களின் மகனும், முகமது சரீப் அவர்களின் மருமகனும்,...
அதிரை WFC தொடர் : கரம்பயத்தை வீழ்த்தியது WFC அணி !
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 அன்று தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற...
அதிரை WFC தொடர் : கரம்பயத்திடம் வீழ்ந்தது திருச்சி MIET !
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 அன்று தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற...









