Sunday, March 22, 2026

புரட்சியாளன்

2454 Articles written
spot_imgspot_img
அரசியல்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மரண அறிவிப்பு
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஜமீல் அஹமது அவர்கள்!

மரண அறிவிப்பு : மாயாவரம் செருதியூரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், அபூபக்கர் சித்தீக் அவர்களின் மாமனாரும், அப்துல் சலாம் அவர்களின் சகலப்பாடியுமான ஜமீல் அஹமது அவர்கள் அதிராம்பட்டினம் ஆலடி தெரு...
புரட்சியாளன்

‘கொலை மிரட்டல் விடுக்கும் பாஜகவினர் ; வாயை மூட மாட்டேன்’ – சித்தார்த் அதிரடி!

தமது போன் நம்பரை பாஜக உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும் நடிகர் சித்தார்த் பரபரப்பு...
புரட்சியாளன்

அதிரையிலிருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்து !

அதிராம்பட்டினத்தில் இருந்து சென்ற தனியார் ஆம்னி பேருந்து சூரப்பள்ளம் அருகே சென்ற போது நிலை தடுமாறி காட்டாற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் ஏதும் இல்லாததால் அதிக சேதாரமின்றி தடுக்கப்பட்டது. இதில் பயணித்த அதிரையை சேர்ந்த...
புரட்சியாளன்

அதிரையில் தெருவுக்குள் வந்த காவல்துறை!! இனிதான் ஆட்டம் ஆரம்பம்! தண்டம் கட்ட தயாரா?

கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் நடுங்கி போயுள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் பிணங்களை எரிக்க சுடுகாட்டில் இடமின்றி பொதுமக்கள் பரிதவித்து வருவதாக ஊடகங்கள் செய்தி...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : A.J. அப்துல் ரஜாக் அவர்கள்!

மரண அறிவிப்பு :மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சிங்கப்பூர் A. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹும். ஜெஹபர் அலி அவர்களின் மருமகனும், மர்ஹும் TK.சேகுமதினா, மர்ஹும் ஷாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன் ஆகியோரின்...
புரட்சியாளன்

அதிரை கபரஸ்தான் ஊழியர்களுக்கு தாராளமாக உதவிடுவீர்!

அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தள ஊழியர்களாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தக்வா பள்ளி, பெரிய ஜும்ஆ பள்ளி தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி, கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி, மரைக்காயர் பள்ளி...