Saturday, March 21, 2026

புரட்சியாளன்

2454 Articles written
spot_imgspot_img
அரசியல்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
செய்திகள்
புரட்சியாளன்

அதிரை வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்!

அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற...
புரட்சியாளன்

காணாமல்போன சங்கரன்பந்தல் இளைஞர் கிடைத்துவிட்டார்!

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூரை சேர்ந்தவர் முஹம்மது ஆசிக். 16 வயதான இவரை, கடந்த 11-05-2022 முதல் காணவில்லை என 14-05-2022 அன்று நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மேற்கூறப்பட்ட...
புரட்சியாளன்

சங்கரன்பந்தலை சேர்ந்த இளைஞனை காணவில்லை!

பதிவு நாள்: 14-05-2022 கடந்த 11-05-2022 மாலை முதல் காணவில்லை பெயர்:- முஹம்மது ஆசிக்ஊர்:- மயிலாடுதுறை மாவட்டம் ,சங்கரன்பந்தல், இலுப்பூர்.வயது:- 16உயரம்:- 4.8அணிந்திருந்த ஆடையின் நிறம்:- வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் இவரை...
புரட்சியாளன்

தேசத்துரோக சட்டத்துக்கு தடை ; வழக்கு பதிய கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!

தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்...
புரட்சியாளன்

ஒருதலைபட்சமாக இருக்கிறது… ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு அதிரடி தடை விதித்த சிங்கப்பூர்!

காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம், முஸ்லிம்களை கொடூரமானவர்கள் போல் சித்தரித்ததற்காகவும், இதனால் மத அமைதியின்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி அப்படத்திற்கு சிங்கப்பூர்...
புரட்சியாளன்

அதிரையில் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் 140 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கல்!

அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் என்ற பெயரில் கடந்த 2016 லிருந்து துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிரையில் இந்த வருட ரமலான் மாதத்தில்...