
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரை கடற்கரைத்தெருவில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்!(படங்கள்)
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்...
அதிரையர்களே! உடனே இந்த நம்பருக்கு உங்க மின்சார மீட்டரை போட்டோ எடுத்து அனுப்புங்க!!
அதிராம்பட்டினம் மின் நுகர்வோர் கவனத்திற்கு...
10.05.2021 முதல் 24.05.2021 வரை மின் கணக்கீடு உள்ள நுகர்வோர்களுக்கு தற்போது போடப்பட்டுள்ள முந்தய மாத கணக்கீடு 30.05.2021 வரை கணினியில் நீக்கம் செய்து தாங்கள் அனுப்பும் மின்மானி...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கினார்...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மதுரையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தோரின்...
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கம்!
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமாக இருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு...
பாஜக பிரமுகரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மெக்கானிக் கருப்பையா என்பவர் நேற்று(20/05/2021) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த அவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அவரின்...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது : வீதிகளில் உற்சாகமாக கொண்டாடிய பாலஸ்தீன் மக்கள்!(படங்கள்)
கடந்த இரண்டு வாரங்களாக பாலஸ்தீனத்தின் மீது அத்துமீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிலடி தாக்குதல் நடத்தியது. இப்படி தொடர்ந்து 11 நாட்களாக...









