
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
இந்தியாவிலேயே 21 வயதில் மாவட்ட ஆட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார் அன்சார் அஹமது ஷேக்…
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த அன்சார் அஹமது ஷேக் குறைந்த வயதில் மாவட்ட ஆட்சி தலைவராகியிருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.
அவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநராவார். தாயார் இல்லதரசியாக இருக்கிறார்.
மேற்குவங்க மாநிலத்தில் மாவட்ட ஆட்சி தலைவராக...
புத்தாண்டு: மது அருந்தி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து’
மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழும் மாமல்லபுரத்தில் புத்தாண்டுப் பிறப்பு நள்ளிரவு...
சீல் வைக்கப்பட்ட அறைகள் திறப்பு-போயஸ் கார்டன் இல்லத்தில் பல ஆவணங்கள் பறிமுதல்!!
போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. போயஸ்i தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் காலை 7.30...
வழக்கறிஞர்கள்அட்டையுடன் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அறிவிப்பு
வக்காலத்து தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் வக்காலத்துக்களை சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் அடையாள அட்டை நகலை வழங்க வேண்டும்...
பாராளுமன்றத்தை தென்னிந்தியாவிற்கு மாற்ற கோரும் அதிமுக எம்.பி.!
டெல்லி காற்று மாசுபாட்டுக்குத் தீர்வாக பாராளுமன்றக் கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பாக குறுகிய நேரம் விவாதம் நடந்தது. இதில்...
ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்படுபவர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்டார்!
பல்வேறு பண மோசடிகள் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்பட்டு வரும் நபர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய, ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு...









