
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
அதிரை காதர் முஹைதீன் கல்விக் குழுமத்தின் அலுமினி அஸோசியேசன் ஏன் ?
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், அவர்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும், அவர்கள் நலமோடு வாழ வேண்டும்...
அதிரை அருகே பரவிய இளைஞர் எழுச்சி! (படங்கள் இணைப்பு)
அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாளும் வர்க்கத்தால் செய்து கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக குப்பைகளை...
ஷம்சுல்.இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து குப்பை கூண்டு அற்பனிப்பு !
அதிராம்பட்டினம் 21வார்டு பகுதியில் அதிகளவில்.மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பயன்படுத்தித்ய கழிவுகளை கொட்ட வழியின்றி CMPவாய்க்கால் ஓரம் கொட்டி வருகின்றனர்.
இதனை அறிந்த அதிரை சுற்றுச்சூழல் மன்றம் அப்பகுதியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தன.
ஆனால் மக்களின்...
அதிரைக்கு ₹650 !
அதிரைக்கும் சென்னைக்கும் வனிக,கல்வி,இதர ரீதியாக தொடர்பு அதிகம்.
அப்போதைய அதிரையர்கள் ரயில் பயணங்களை விரும்பினர்.
காலச்சூழல், நவீன மாற்றம் ஆகிவையினால் அகல ரயில் பாதைக்கு மாற்றலாக்க மத்திய அரசு முனைந்தன.
அதன் பேரில் நிலுவையிலுள்ள திருவாரூர், காரைக்குடி...
அதிரையில் சாக்கடை மீது டீக்கடை !
அதிரை மக்களுக்கு என்றும் அச்சுறுத்தலாக இருப்பது என்னவோ சுகாதாரம் மட்டுமே.
ஆளும் வர்க்கமும் அதிகார வர்கமும் அதிரையைகளின் நலனில் கிஞ்சிற்றும் அக்கரையற்று இருப்பதால் தான் இன்று அதிரை மக்களை ஆட்டி படைக்கும் டெங்கு உள்ளிட்ட...
மலேசியாவில் அதிரையர் மரணம்!
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் மர்ஹும் SSM குல்முஹம்மது அவர்களின் மைத்துனரும் MK முஹம்மது பாருக் அவர்களின் மச்சானும், ஜலிலா ஜுவல்லரி அயூப் கான் ஆகியோரின் சகோதரரும்,மலேசியா...









