
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
கர்நாடகாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய ரெயில் இஞ்சினால் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது வாடி ரெயில்வே நிலையம். நேற்று மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரெயில் இந்த ரெயில் நிலையத்தை அடைந்தது. அந்த ரெயில் நிலையத்தில் டீசல்...
அதிரையில் பரக்கத் சார் சகோதரர் மரணம்!
அதிரை பைத்துல்மால் தலைவரும் இமாம் ஷாஃபி பள்ளியின் முன்னாள் முதல்வருமான பரக்கத் (சார்) அவர்களின் சகோதரர் அப்துல் மஜீது ஏ.ஜே.நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்.
அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி...
மரண அறிவிப்பு! (பேத்தி வீடு பாத்திமா)
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயரின் மகளும், மர்ஹூம் த.அ.மீ முகமது சம்சுதீனின் மனைவியும், மர்ஹூம் ஹாஜா முகைதீன், மர்ஹூம் கா.அ.முகமது முஸ்தபா ஆகியோரின் மாமியாருமாகிய முகமது பாத்திமா காட்டுக்குளம்...
மதுக்கூர் முகைதீன் படுகொலை! இருவர் SDPI கட்சியிலிருந்து நீக்கம்!
தஞ்சை தெற்கு மாவட்டம் #மதுக்கூர் நகரத்தை சேர்ந்த எஸ்டிபிஐ. கட்சியின் உறுப்பினர்களான ரியாவுதீன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து_நீக்கம் செய்யப்படுகிறார்கள்....
மதுக்கூர் முகைதீன் மரணம்! (உறுதி செய்யப்பட்ட தகவல்)
இஸ்லாமிய ஜனநாயக முன்னனி கட்சியின் ஒருங்கினைப்பாளர் சகோதரர் மதுக்கூர் மைதின் மற்றும் அவரது நண்பர் மூர்த்தி ஆகியோர் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் சிவக்கொல்லை என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால்...
அதிரையில் கேள்விகுறியாகும் சட்டம் ஒழுங்கு?
கையில் அணிந்திருக்கும் மோதிரம் முதல் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் வரை எதுக்குமே இங்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லை.
அதிரையில் சமீபகாலமாக திருடர்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை ஒருவித தயக்கத்துடனே...







