
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
அதிரையில் துரெளபதையம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு துரெளபதையம்மன் திருக்கோவில், வருடந்தோறும் பங்குனி மாச சனிக்கிழமையில் வழமையாக நடைபெறும் வசந்த உற்சவம் தீமிதியலை முன்னிட்டு நேற்று (13/04/2019) சனிக்கிழமை சக்தி கிரகம்...
நடிகரும் முன்னாள் எம்.பி்.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்!!
நடிகரும் முன்னாள் எம்.பி்.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமாகியுள்ளார். நாயகன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு ஜே.கே.ரித்தீஷ் அறிமுகமானார். நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தமிழில் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி என்ற...
ஒரத்தநாட்டில் மஜகவினர் வாக்கு சேகரிப்பு..!!
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை ஆதரித்து நேற்று (12/04/2019) ஒரத்தநாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள்...
எச்.ராஜாவை பார்த்ததும் டீவியை டார்ச்சால் உடைத்த கமல்.. வைரல் வீடியோ!!
https://youtu.be/2flZeM-bH-Q
பூனைக்கறியை புசிக்கிறாரளா அதிரையர்கள்?
அதிராம்பட்டினம்: பள்ளி கல்லூரி விடுமுறை காலம் என்பதால் களை கட்டுகிறது அதிரை !
ஒருபுறம் தேர்தல் மறுபுறம் நோன்பு இவைகளால் அதிரை நகரின் இளைஞர்கள் உற்சாகம் கொண்டுள்ளனர்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் படிப்பிற்காக சென்ற...
தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை!!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் நேற்று சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த...









