74
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு துரெளபதையம்மன் திருக்கோவில், வருடந்தோறும் பங்குனி மாச சனிக்கிழமையில் வழமையாக நடைபெறும் வசந்த உற்சவம் தீமிதியலை முன்னிட்டு நேற்று (13/04/2019) சனிக்கிழமை சக்தி கிரகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர் மேலும் திங்கட்கிழமை தீமிதி திருவிழாவும், செவ்வாய்க்கிழமை பால்குடமும் நடைபெற உள்ளது.
20 நாட்கள் மகாபாரதம் நடைபெற்று ஆரம்பமாகும் விழா, வருகின்ற புதன்கிழமை நிறைவு பெற உள்ளது.