113
நடிகரும் முன்னாள் எம்.பி்.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமாகியுள்ளார். நாயகன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு ஜே.கே.ரித்தீஷ் அறிமுகமானார். நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தமிழில் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி என்ற படத்திலும் ஜே.கே.ரித்தீஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது