
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
சாலை விபத்தில் அதிமுக எம்.பி உயிரிழப்பு!
திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டியில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக எம்.பி., ராஜேந்திரன், அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர்...
அதிரை: தலையில் விழுமுன் தற்காத்து கொள்ளுமா மின் வாரியம் ?
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் 12வார்டுக்கு உட்பட்ட சாதுலியா தெருவில் (ஆஸ்பத்திரி தெரு) கஜாவினால் பழுதடைந்த மின் கம்பத்தின் அருகில் புதிய மின் கம்பம் மாற்றப்பட்டு இணைப்பை துரித கதியில் வழங்கியது மின் வாரியம்!
அதற்காக...
சிறந்த ஆட்ட நாயகன் விருதை பெற்ற AFFA வீரர்கள்!
அதிராம்பட்டினம் ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் ஏராளமான வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களை எதிர் கால சிறந்த வீரர்களாக வார்த்தெடுக்கும் பணியில் AFFA குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவ்வகையில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பல்வேறு...
அதிரையில் அரங்கேறும் அட்டூழியம்! ₹50 ரூபாய் தந்தால்தான் அரசின் இலவச தடுப்பூசி! குமுறும் ஏழைத்தாய்களுக்கு...
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதிரையில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக பிரசவ பிரிவு ஏற்படுத்தபட்டு, தாய் சேய் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது.
இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக மாதாந்திர தடுப்பூசிகள்...
மரண அறிவிப்பு! நடுத்தெரு அஷ்ரப்!!
அதிராம்பட்டினம், நடுத்தெரு வரிசை வீட்டை சார்ந்த ஜலீல் அவர்களின் மகனும், ஷைக் அலி அவர்களின் மருமகனும், சன் லைட் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் ஷாஹுல் ஹமீது அவர்களின் சகோதருமாகிய அஷ்ரப் (வயது 32) அவர்கள்...
தந்தி தொலைக்காட்சி ஆசிரியர் திடீர் ராஜினாமா!
தந்தி டிவியில் இருந்து அதன் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை அவர் ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் கூட அவரது ராஜினாமா பெரிய...









