வரும் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிரையில் அவ்வபோது தேவையான நேரங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் நடைபெற இருப்பதால் மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை …
அதிரை இடி
- உள்ளூர் செய்திகள்
அன்று கருணாநிதியால் பாராட்டப்பட்ட அதிரை கவிஞர்! இன்று உலக சாதனை புரிந்து அசத்தல்!!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரையை கவியன்பன் கலாம் எனும் அபுல்கலாம் 40 ஆண்டுகள் கணக்காளராக அனுபவம் கொண்டவர். கவிதை யாத்தல் மரபின்பால் பற்று அதிகம் கொண்ட இவர் 1974 ஆண்டு பள்ளி படிப்பு முதல் மரபுக்கவிதை எழுதி வருகிறார். 1975ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால்…
-
கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக ஒரு கிராம் தங்கம், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.3000/- மதிப்பிலான பரிசு மற்றும் 10 நபர்களுக்கு…
- செய்திகள்
+2 தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவிகள்!!
by அதிரை இடிby அதிரை இடி+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 485 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 457 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.2 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின்…
-
அதிரையில் சமீபத்தில் பொன் விழா கண்ட பள்ளியான இமாம் ஷாஃபி பள்ளியில் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வினை 79 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு…
- உள்ளூர் செய்திகள்
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 170 மாணவர்கள் தேர்ச்சி!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வினை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 87 சதவீதம் அதாவது 170 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். +2 பொதுத்தேர்வில் அதிரையிலேயே அதிக பட்சமாக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை…
- உள்ளூர் செய்திகள்
தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளிய அதிரை அரசு பள்ளி! +2 தேர்வில் தொடரும் சாதனை!!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு +2 தேர்வை 112பேர் எழுதினர். இதில் 111 மாணவிகள் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99% ஆகும். கடந்த…
- உள்ளூர் செய்திகள்
Big breaking: +2 தேர்வில் 99% மாணவிகள் தேர்ச்சி!! அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அசத்தல்!!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரையில் இயங்கி வரக்கூடிய பிரபல பள்ளியான காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 98 மாணவிகளில் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 99% மாணவிகளை தேர்ச்சிபெற செய்து அப்பள்ளி சாதனை…
-
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துவங்கின. முதலில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வழங்கப்பட்ட 5ஜி சேவை தற்போது படிப்படியாக நாடு முழுவதும் பிரதான நகரங்களுக்கு விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம்…
- உள்ளூர் செய்திகள்
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு டாக்டர்கள் தேவை! விண்ணப்பிக்க அழைப்பு!!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரையில் இயங்கி வரக்கூடிய ஷிஃபா மருத்துவமனையில் பணிபுரிய டியூட்டி டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். நல்ல சம்பளம் மற்றும் தங்குமிடம் இலவசம். உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் admin@shifahospital.net