Saturday, September 13, 2025

செய்தியாளர்

132 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
செய்திகள்
செய்தியாளர்

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் நடைபெற்ற பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்..!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் 23/01/2019 அன்று ஏரிபுறக்கரை புயல் பாதுகாப்பு மண்டபத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் KG பல்நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஏரிபுறக்கரை மகளிர்...
செய்தியாளர்

கஜா புயல் பேரிடர் மீட்புக்குழு..!! SDPI நிர்வாகிகளுக்கு விருது..!!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், SDPI கட்சியின் சார்பிலும் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.   இந்த...
செய்தியாளர்

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபடும் பெட்ரோல் பங்குகள்..!!

நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இனி பார்க்கலாம். வருடந்தோறும் வாகனங்கள்...
செய்தியாளர்

அதிரையில் முஹம்மது சர்விஸ் சென்டர் தொடக்கம்..!!

அதிரையில் புதியதோர் உதயம் முஹம்மது சர்விஸ் சென்டர் எங்களிடம், மிக்ஸி - கிரைண்டர்- கேஸ் ஸ்டவ் -குக்கர்- ஃபேன்-எமர்ஜென்ஸி லைட்-டார்ச் லைட்- அயன்பாக்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள் சேல்ஸ் &சர்விஸ் சிறந்த முறையில் செய்து தரப்படும். பிஸ்மி மெடிக்கல்...
செய்தியாளர்

அதிரை அருகே சாலை விபத்து..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் மாலியக்காடு அருகில் அதிரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர், பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு வந்துக்கொண்டிருந்த ஓமினியின் மீது...
செய்தியாளர்

அதிரை கிங் ஷாப்பிங் மாலில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை..!!

கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2019 முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், உபயோகிக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது. அரசின் உத்தரவை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,...