அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!
சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...
அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...
அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!
அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது.
அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல்...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்திலுள்ள மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கான...
மரண அறிவிப்பு ~ பாத்திமா அவர்கள் !
மரண அறிவிப்பு : பெரியநெசவு தெருவை சேர்ந்த சமதப்பா அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது சரீஃப் அவர்களின் மனைவியும், சாவண்ணா, ஹபீப் ரஹ்மான், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் தாயாரும், சாகுல் ஹமீது, சத்தார்...
அதிரையில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, அதிரை மேலத்தெரு பெரிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 3 அணிகள் கலந்து கொண்டனர். TLCC பட்டுக்கோட்டை , WCC,...
கஜா இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் பாரபட்சமா..!! வழக்கிற்கு தயாராகும் பாதிக்கப்பட்ட மக்கள்..!!
அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலால் தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் முற்றிலும் நலிந்து போயுள்ளன.
இதனை அடுத்து ஆய்வை மேற்கொண்ட அரசு, ஏக்கருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே உள்ளவர்களுக்கு...
பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம்..!!
பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் கோட்டங்குடி கிராமத்தில் நடைபெற்றது.
மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று திங்கள்கிழமை (11-03-19) கோட்டங்குடி ஊராட்சி...
NGO க்கள் என்னும் நல்ல பாம்புகள்..!! எச்சரிக்கை..!!
தூத்துக்குடி மக்கள் எப்படி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுகிறார்களோ அதே போல், நாகை, காரைக்கால் மக்கள் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் விவசாயம் அழிந்து மக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு...